bihar பீகாரில் கடுமையான வெள்ளப்பெருக்கு 81.67 லட்சம் மக்கள் பாதிப்பு நமது நிருபர் ஆகஸ்ட் 19, 2020 பீகாரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 16 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.